×

தேனி மாவட்டத்திலுள்ள மஞ்சளார் ஆற்றில் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: பெரியகுளம் அருகே மஞ்சளார் ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தேனி மாவட்டத்திலுள்ள மஞ்சளார் ஆற்றில் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manjalar river ,Theni district ,Theni ,Periyakulam ,Dindigul ,
× RELATED இடத்தை காலி செய்த யானைக் கூட்டம் சுருளியில் குளிக்க அனுமதி