×

நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை


நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கனமழை பாதிப்பு தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய வடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Thangam Tennarasu ,Nellai Palayangottai Panchayat Union Office ,Nellai ,Palayangottai Panchayat Union ,Dinakaran ,
× RELATED திருச்சுழி அருகே பொதுமக்களுக்கு...