×

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

ஜோகானஸ்பேர்க்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன. டி-20 தொடர் 1-1 என சமனான நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

The post இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,Johannesburg ,Wanderers Stadium ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...