×

சோழவரம் அருகே மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: சோழவரம் அருகே ஞாயிறு கண்ணியம்பாளையம் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். பம்புசெட் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் அண்ணன் விஸ்வா (12) தம்பி சூர்யா (9) உயிரிழந்தனர்.

The post சோழவரம் அருகே மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Tiruvallur ,Kanniyampalayam ,Bambuset ,
× RELATED மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி