புதுச்சேரி: புதுச்சேரியில் போர்வீரர்கள் நினைவிடத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். பாகிஸ்தானுடன் 1971 போரில் இந்தியா வென்ற தினம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
The post போர்வீரர்கள் நினைவிடத்தில் புதுவை முதல்வர் மரியாதை..!! appeared first on Dinakaran.