×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 823 கனஅடி..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 823 கன அடியாக உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு 523 கன அடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் 19வது நாளாக 300 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ் அணை நீர்மட்டம் 96.58 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 73.75 அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 823 கனஅடி..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri River ,Karnataka dams ,BANGALORE ,Krishnaraja Sagar Dam ,Karnataka Dams 823 Kft ,Dinakaran ,
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...