×

சொல்லிட்டாங்க…

* எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்கிறார்கள். கலர் குண்டு வீசியவர்களை மக்களவைக்குள் நுழைய அனுமதி சீட்டு கொடுத்த பாஜ எம்பி., பிரதாப் சின்கா மீது மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* பிஎச்டி படிப்பதில் பயனில்லை என்று தவறுதலாக சொல்லிவிட்டேன். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,Pratap ,Lok Sabha ,
× RELATED மக்களவை தேர்தல்: வெளிநாடுகளை சேர்ந்த 18...