×

‘பாரா’ டேபிள் டென்னிசில் அசத்தல்

மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா ‘பாரா’ விளையாட்டு போட்டித் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் நேற்று களமிறங்கிய சண்டிகர் வீராங்கனை பூனம், பந்தை அபாரமாகத் திருப்புகிறார்.

The post ‘பாரா’ டேபிள் டென்னிசில் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : 'Para' ,Gallo India 'Para' ,Delhi ,Dinakaran ,
× RELATED பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்...