×

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் சென்னையில் 20 விளையாட்டு போட்டிகள் நடைபெறும்


சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் சென்னையில் 20 விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, கைப்பந்து, பளு தூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, ஜூடோ, டேபிள் டென்னிஸ், பேட் மிண்டன், சைக்கிள், யோகாசனம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கிசூடு. ஆகியவை நடைபெறும்

The post கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் சென்னையில் 20 விளையாட்டு போட்டிகள் நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Galo India Youth Games ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...