×

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும்: திருச்சி சிவா பேட்டி

டெல்லி: நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. டெல்லியில் செய்தியாளர் சந்தித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களுக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய பாஜக எம்.பி. மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும்: திருச்சி சிவா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Interior Minister ,Amitsha ,Trichchi Shiva ,Delhi ,Parliament ,Trichy Shiva ,
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...