×

நிலக்கரி கொள்ளை வழக்கு ஜி சிஐஎஸ்எப் அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை

கொல்கத்தா: கிழக்கு நிலக்கரி சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பு நிலக்கரி சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு, பின்னர் கடத்தப்பட்டது. முறைகேடாக சம்பாதித்த பணம், ஹவாலா மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.

The post நிலக்கரி கொள்ளை வழக்கு ஜி சிஐஎஸ்எப் அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.

Tags : CBI ,CISF ,KOLKATA ,G ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...