×

திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரையனை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு..!!

டெல்லி: திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரையனை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்ட திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

The post திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரையனை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Derrick O'Brien ,Delhi ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...