×

செட்டிபாளையம் அருகே 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

கோவை: கோவை செட்டிபாளையம் அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருத்த 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் (38), அல்வீர் சிங் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

The post செட்டிபாளையம் அருகே 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Chettipalayam ,Coimbatore ,Settipalayam ,Dinakaran ,
× RELATED கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!