×

மதுரையில் ரயில்வே அதிகாரி வீட்டில் 20 சவரன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் கொள்ளை!!

மதுரை: மதுரையில் ரயில்வே அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.கடச்சனேந்தல் பகுதியில் சிவானந்தம் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

 

The post மதுரையில் ரயில்வே அதிகாரி வீட்டில் 20 சவரன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் கொள்ளை!! appeared first on Dinakaran.

Tags : SHAWARAN ,RAILWAY OFFICER'S HOUSE ,MADURA, RS ,Madurai ,Madura ,Sivanandam ,Kadachananthal ,Officer ,Dinakaran ,
× RELATED வீடு புகுந்து நகை பறிப்பு; போலீஸ் உதவி கமிஷனர் மகனுக்கு 7 ஆண்டு சிறை