×

குஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக 5 இடங்களை கைப்பற்றியது. விஸ்வதார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏவான பூபேந்திர பயானி நேற்று சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவர் விரைவில் பாஜவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post குஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Gujarat AAP MLA ,Ahmedabad ,Aam Aadmi Party ,Gujarat ,Viswathar… ,Gujarat Aam Aadmi MLA ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி!!