×

மிக்ஜாம் புயல் பாதிப்பு: கொ.ம.தே.க. ரூ.10 லட்சம் வெள்ள நிவாரணம்

சென்னை: புயல், வெள்ள நிவாரணத்துக்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் கொங்கு ஈஸ்வரன் ரூ.10 லட்சம் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கொங்கு ஈஸ்வரன் வழங்கினார்.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு: கொ.ம.தே.க. ரூ.10 லட்சம் வெள்ள நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Mikjam Cyclone ,Chennai ,Kongunadu People's National Party ,President ,Kongu Iswaran ,Mikjam ,Dinakaran ,
× RELATED மோடியை ஆதரித்தால் அதிமுக என்ற கட்சியே இருக்காது: ஈஸ்வரன்