×

ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் பஜன்லால் ஷர்மா!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் பஜன்லால் ஷர்மா.அவருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்முறை எம்எல்ஏவான ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருப்பது அம்மாநில அரசியல் களத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

The post ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் பஜன்லால் ஷர்மா!! appeared first on Dinakaran.

Tags : Bhajanlal Sharma ,Chief Minister of ,Rajasthan ,Jaipur ,Governor ,Kalraj Mishra ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...