×

நாடாளுமன்றத் தாக்குதலின் 22-வது நினைவு தினம் இன்று!!

டெல்லி : நாடாளுமன்றத் தாக்குதலின் 22-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2001 நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 9 பணியாளர்களின் புகைப்படங்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

The post நாடாளுமன்றத் தாக்குதலின் 22-வது நினைவு தினம் இன்று!! appeared first on Dinakaran.

Tags : Parliament attack ,Delhi ,anniversary ,Parliament ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...