×

எண்ணூர் துறைமுகத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தற்கொலை


திருவள்ளூர்: எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சிக்னல் ஸ்டேஷன் அருகே இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் குமார் (38) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காவலர் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எண்ணூர் துறைமுகத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tulur. I. S. ,THIRUVALLUR ,INDUSTRIAL SECURITY FORCE ,TOLOOR ,KAMARAJAR ,Tulur ,
× RELATED பெங்களூருவை தொடர்ந்து கலபுர்கி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்