×

சரத் பவார் பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தங்களது கூர்த்த மதிநுட்பம் சவாலான இக்காலகட்டங்களில் எங்களுக்கு வழிகாட்டட்டும். துடிப்பான இந்தியாவுக்கான உங்களது ஆதரவைத் தொடர்ந்து நாடுகிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

The post சரத் பவார் பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Sharad Pawar ,M.K.Stal ,CHENNAI ,Chief Minister ,M.K.Stalin ,NCP ,Sarath Pawar ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...