×

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் விஜய் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

கோவை: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் விஜய் கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த தருமபுரியை சேர்ந்த விஜய் நேற்று கைது செய்யப்பட்டார்.

 

The post ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் விஜய் நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : JOSE ALUCAS ,VIJAY COURT ,Goa ,José Alucas ,Vijay Goa ,2nd Criminal Arbitration Court ,Jose ,Kandipuram ,Jose Alukas ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...