×

சன் நியூஸ் செய்தி எதிரொலி: நசரத்பேட்டையில் மழை நீரை அகற்ற 110 எச்.பி. திறன் கொண்ட மின்மோட்டார் வரவழைப்பு..!!

சென்னை: சன் நியூஸ் செய்தி எதிரொலியாக நசரத்பேட்டையில் மழை நீரை அகற்ற 110 எச்.பி. திறன் கொண்ட மின்மோட்டார் வரவழைக்கப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சி யமுனா நகர் பகுதியில் 8 நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளது. 3 முதல் 8 அடி உயரம் வரை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் படகு மூலம் வெளியே சென்று வருகின்றனர்.

The post சன் நியூஸ் செய்தி எதிரொலி: நசரத்பேட்டையில் மழை நீரை அகற்ற 110 எச்.பி. திறன் கொண்ட மின்மோட்டார் வரவழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sun News ,Nasaratpet ,Chennai ,Dinakaran ,
× RELATED ரவுடி மர்ம மரண விவகாரம் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்