×

கரூர் மலைக்கோவிலூர் பகுதியில் இன்று மின்தடை

 

கரூர், டிச. 12: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மலைக்கோவிலூர் துணை மின்நிலைய பகுதிகளில் டிசம்பர் 12ம்தேதி (இன்று) காலை 9மணி முதல் மாலை 5மணி வரை ஒரு நாள் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலூர்:மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியாம்பட்டி, பெரியகரியாம்பட்டி, செண்பகனம், வரிக்காபட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கிடாபுரம், என்.வெங்கிடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகபட்டி, தடாகோயில், கொத்தம்பாளையம், முத்துக்கவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

The post கரூர் மலைக்கோவிலூர் பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Karur Malaikovilur ,Karur ,Malaikovilur ,Dinakaran ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...