×
Saravana Stores

சென்னையில் டிச.15 முதல் 21ம் தேதி வரை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் டிச.15 முதல் 21-ம் தேதி வரை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 சர்வதேச வீரர்கள், இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிக்கான மொத்த பரிசுத் தொகையாக தமிழ்நாடு அரசால் ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது.

The post சென்னையில் டிச.15 முதல் 21ம் தேதி வரை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Grand Masters Chess Championship ,Chennai ,Chess Championship ,Dinakaran ,
× RELATED நவ.5 முதல் சென்னையில் மாஸ்டர்ஸ் செஸ்...