×

கொற்றலை ஆற்றில் எண்ணெய் படலம் படிந்த விவகாரத்தில் எண்ணூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு


சென்னை: கொற்றலை ஆற்றில் எண்ணெய் படலம் படிந்த விவகாரத்தில் எண்ணூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 10 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

The post கொற்றலை ஆற்றில் எண்ணெய் படலம் படிந்த விவகாரத்தில் எண்ணூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ennore Pollution Control Board ,Kotalai river ,CHENNAI ,control board ,Ennore ,Ennore… ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி