×

கடந்த டிசம்பர் 6-ம் தேதியில் இருந்து 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

சென்னை: கடந்த டிசம்பர் 6-ம் தேதியில் இருந்து 28,563.27 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 25,113 மெட்ரிக் டன் இதர குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 748 நடமாடும், நிலையான மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தினசரி அடிப்படையில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கடந்த டிசம்பர் 6-ம் தேதியில் இருந்து 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...