×

துணை தலைவரை கண்டித்து நோட்டீஸ்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் பேரூராட்சியில், திட்டப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த துணைத்தலைவர் உள்ளிட்ட 8 கவுன்சிலர்களை கண்டித்து, நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பரமத்திவேலூர் பேரூராட்சியில், 18 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுகவை சேர்ந்த லட்சுமி முரளி தலைவராகவும், ராஜா துணை தலைவராகவும் உள்ளனர். புதிய பேரூராட்சி நிர்வாகம் பதவியேற்று 2 ஆண்டுகளாக தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் கருத்து வேறுபாட்டால், மன்ற கூட்டத்தில் வைக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வந்தது. கடந்த 7ம்தேதி நடந்த மன்ற கூட்டத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக 44 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

The post துணை தலைவரை கண்டித்து நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Vice President ,Paramathivellur ,City Congress ,Vice ,Dinakaran ,
× RELATED காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்