×

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது. புயல், வெள்ளத்தால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி, கல்லூரி சான்றிதழை கட்டணமின்றி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

The post மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : STORM ,MIKJAM ,M.U. ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Chief MLA ,
× RELATED மிக்ஜாம் புயல் நிவாரணம்:...