×

தேனி மாவட்டம் போடி அருகே கொட்டடிகுடி ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு; பழங்குடியின மக்கள் அவதி..!!

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே கொட்டடிகுடி ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றை கடக்க முடியாமல் பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர். பாலம் வசதி இல்லாததால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

The post தேனி மாவட்டம் போடி அருகே கொட்டடிகுடி ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு; பழங்குடியின மக்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Kottadigudi ,Bodi, Theni district ,Theni ,Kottadigudi river ,Bodi ,Theni district ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காரும்...