×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை பீளமேட்டில் 10.7 செ.மீ. மழை பதிவு..!!

கோவை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் பீளமேட்டில் 10.7 செ.மீ. மழை பொழிந்துள்ளது. சூலூர் 8 செ.மீ., கோவை தெற்கு 7.8 செ.மீ., ஆனைமலை 5.2 செ.மீ., சின்னகல்லாறு 4.9 செ.மீ., போத்தனூர் 4.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை பீளமேட்டில் 10.7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Coimbatore Beelamet ,Coimbatore ,Beelamet, Coimbatore district ,Beelamet, Coimbatore ,Dinakaran ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...