×

கோவை அருகே வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

கோவை: தடாகம் அருகே திப்பனுரில் புகுந்த காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானைகளை வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோவை அருகே வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்: மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tippanur ,Tagam ,Dinakaran ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்