×

சென்னை அருகே மணலி வாயக்காடு பகுதியில் தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை அருகேஏற்பட்டுள்ளது. 10 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். சுமார் 5 மணி நேரத்துக்கும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

The post சென்னை அருகே மணலி வாயக்காடு பகுதியில் தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Wayakadu ,Manali ,Chennai ,Dinakaran ,
× RELATED தக்கலை மணலி ஜங்சனில் தூர் வாரப்படாத கழிவு நீர் ஓடை: பொதுமக்கள் வேதனை