×

சென்னையில் மழை பாதித்த இடங்களில் உள்ள அமுதம் அங்காடிகளில் காய்கறிகள், வெங்காயம் விற்க அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் மழை பாதித்த இடங்களில் உள்ள அமுதம் அங்காடிகளில் காய்கறிகள், வெங்காயம் விற்க அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

The post சென்னையில் மழை பாதித்த இடங்களில் உள்ள அமுதம் அங்காடிகளில் காய்கறிகள், வெங்காயம் விற்க அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakharapani ,elitham ,Chennai ,Epitham ,Chakarapani ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...