×

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு


டெல்லி: செப்.15 முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளனர். upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

The post யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : UPSC Civil Services ,Delhi ,UPSC ,Services ,Dinakaran ,
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...