×

மகுவாவின் எம்.பி. பதவி பறிப்பு மோடி அரசின் எதேச்சதிகாரத்தின் உச்சம்: கே.சுப்பராயன் எம்.பி. காட்டம்

சென்னை: மகுவாவின் எம்.பி. பதவி பறிப்பு, மோடி அரசின் எதேச்சதிகாரத்தின் உச்சம் என இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.கே.சுப்பராயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதானி-மோடிக்கு இருக்கக்கூடிய உறவை மகுவா மொய்த்ரா ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

The post மகுவாவின் எம்.பி. பதவி பறிப்பு மோடி அரசின் எதேச்சதிகாரத்தின் உச்சம்: கே.சுப்பராயன் எம்.பி. காட்டம் appeared first on Dinakaran.

Tags : Magua ,Modi government ,K. Subparayan ,CHENNAI ,MPK ,Subparayan ,Kattam ,
× RELATED திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்..!