×

மகுவா மொய்த்ரா எம்.பி.பதவியில் இருந்து நீக்கம்: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மகுவா மொய்த்ரா எம்.பி.பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மகுவா மொய்த்ராவை எம்.பி.பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எம்.பி. மகுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

The post மகுவா மொய்த்ரா எம்.பி.பதவியில் இருந்து நீக்கம்: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Magua Moitra M. B. ,People's Republic ,Delhi ,Magua Moitra M. ,Trinamool Congress ,Magua Moitrawa M. B. ,Magua Moitra ,
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஜோதி...