×

மழைநீர் வடிகாலுக்கு ரூ.4,000 கோடியா? : அமைச்சர் கே.என். நேரு விளக்கம்

சென்னை : மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ.4,000 கோடி அல்ல; ரூ.5,166 கோடி என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால்களுக்கு செலவிட்ட தொகை தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

The post மழைநீர் வடிகாலுக்கு ரூ.4,000 கோடியா? : அமைச்சர் கே.என். நேரு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,K.N. Nehru ,CHENNAI ,Nehru ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு