×

டிசம்பர் 26ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை : சென்னையில் வரும் டிசம்பர் 26ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post டிசம்பர் 26ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : AIADMK Executive Committee ,Committee ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Committee ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்