×

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு !!

டெல்லி : பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு கடந்த 2022 நவம்பர் 1ம் தேதி முதல், முன் தேதியிட்டு அமலாகும். இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் வங்கிகளுக்கு ₹7,898 கோடி கூடுதல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

The post பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு !! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Indian Banks ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...