×

வாணியம்பாடி, ஆம்பூரில் லேசான நில அதிர்வு!

பெங்களூரு : கர்நாடக மாநிலம் விஜயபுரா சுற்றுப்பகுதியிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 6.52 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post வாணியம்பாடி, ஆம்பூரில் லேசான நில அதிர்வு! appeared first on Dinakaran.

Tags : Mild ,Vaniyampadi, Ampur ,Bangalore ,Karnataka ,Vijayapura ,Vaniyambati ,Ampur! ,
× RELATED அந்தமான் அருகே லேசான நிலநடுக்கம்