×

மழையால் யு.ஜி.சி. நெட் தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு தர வேண்டும்: சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்

டெல்லி: மழையால் யு.ஜி.சி. நெட் தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு தர வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருக்கிறார்.

The post மழையால் யு.ஜி.சி. நெட் தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு தர வேண்டும்: சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : UGC ,S. Venkatesan ,Delhi ,Madurai ,Su.Venkatesan ,Su Venkatesan ,Dinakaran ,
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...