×

முல்லைப்பெரியாறு அணையில் நீர்த்திறப்பு அதிகரிப்பு; லோயர்கேம்ப்பில் 135 மெகாவாட் மின் உற்பத்தி..!!

திண்டுக்கல்: முல்லைப்பெரியாறு அணையில் நீர்த்திறப்பு அதிகரித்துள்ளதால் லோயர்கேம்ப்பில் 135 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. லோயர்கேம்ப்பில் தினசரி மின் உற்பத்தி 105 மெகாவாட்டில் இருந்து 135 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக உள்ளது.

The post முல்லைப்பெரியாறு அணையில் நீர்த்திறப்பு அதிகரிப்பு; லோயர்கேம்ப்பில் 135 மெகாவாட் மின் உற்பத்தி..!! appeared first on Dinakaran.

Tags : Mullaperiyar dam ,Lowercamp ,Lower Camp ,Dinakaran ,
× RELATED பெரியாறில் புதிய அணை கட்ட திட்டம் கேரள...