- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வரட்டப்பல்லம்
- ஈரோடு மாவட்டம்
- சென்னை
- தமிழிசை,
- வரட்டப்பள்ளம், ஈரோடு மாவட்டம்
![]()
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் 8 செ.மீ., கச்சிராப்பாளையம், திருக்குவளையில் தலா 1 செ.மீ. மழை பதிவானது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் 11 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.
