×

சென்னை வேளச்சேரியில் 10,000 தண்ணீர் பாட்டில்கள் விநியோகம்..!!

சென்னை: சென்னை வேளச்சேரியில் 10,132 ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 5000 பிஸ்கட் பாக்கெட்டுகள், 100 ரொட்டி பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் வேளச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

The post சென்னை வேளச்சேரியில் 10,000 தண்ணீர் பாட்டில்கள் விநியோகம்..!! appeared first on Dinakaran.

Tags : Velachery, Chennai ,Chennai ,Chennai Velachery ,
× RELATED சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!!