×

நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி!!

சென்னை :மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். ‘பார்க்கிங்’ பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோரும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

The post நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி!! appeared first on Dinakaran.

Tags : Harish Kalyan ,Chennai ,Chief Minister ,Migjam ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...