×

மழை, வெள்ள நிவாரண பணிகளில் அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: மழை, வெள்ள நிவாரண பணிகளில் அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. புளியந்தோப்பு பகுதியில் அதிக மழை நீர் தேங்கியுள்ளது; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஞானபானு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு சார்பில் கூறப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

The post மழை, வெள்ள நிவாரண பணிகளில் அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,ICourt ,Chennai ,Government of Tamil Nadu ,Tamilnadu government ,
× RELATED மாட்டுவண்டி பந்தயம்: விதிமுறைகளை...