×

ஆந்திரா பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து 2700 கனஅடியாக குறைப்பு..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து 3600 கனஅடியில் இருந்து 2700 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு உபரி நீர் திறப்பு 2,000 கனஅடியிலிருந்து 600 கனஅடியாக குறைக்கப்பட்டது. மொத்தம் 1.85 டிஎம்சி அளவு கொண்ட பிச்சாட்டூர் அணையில் தற்போது 1.410 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

The post ஆந்திரா பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து 2700 கனஅடியாக குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pichatur dam ,Andhra ,Pichatur dam ,
× RELATED பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.215 கோடி ஒதுக்கியது ஆந்திர அரசு..!!