×

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு தேதிகளில் மாற்றம்!!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வில் வரும் 7, 8 தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகள் மட்டும் முறையே 14, 20 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெருமழையால் வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரிப்பதில் சிரமம் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு தேதிகளில் மாற்றம்!! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் அரசு மருத்துவர் ஊதிய...