×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

சென்னை காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : Kunrathur ,Sriprahumutur ,Kanchipuram district ,Sriprahumudur ,Chennai Kanchipuram district ,Ballavaram ,Chengalpattu district ,Sriprahumutur Districts ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...