×

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3167 கனஅடியாக குறைப்பு..!!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,166 கனஅடியில் இருந்து 3,167 கனஅடியாக குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் உபரிநீர் திறப்பு 4,000 கன அடியில் இருந்து 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3167 கனஅடியாக குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Semperambakkam Lake ,Chennai ,Srembarambakkam Lake ,Lake Serrambakkam ,Semperbambakkam lake ,Dinakaran ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!